No books available yet.

Stories

அனலும் புனலும் அவள்!
Published 1 months ago

அனலும் புனலும் அவள்!

பேருந்திலிருந்து இறங்கி நடக்கலானாள் ரேவதி. மனதிற்குள் போக வேண்டிய கடைகள், வாங்க வேண்டிய பொருட்கள் என்று லிஸ்ட் போட்டுக் கொண்டாள்.இதே தி நகர் பகுதிக்கு மூன்று வருடங்களுக்கு முன்னால்தான் பேருந்தில் வந்து இறங்கியது மனதில் நிழலாடியது. அவளுக்கு முன்னே நின்றிருந்த அந்தப் பெண் - அவள் பெயரென்ன? மறந்துவிட்டத

6 views 1 listens 1 likes 0 comments
பாரதியும் பலூன்காரனும்
Published 1 months ago

பாரதியும் பலூன்காரனும்

நகரத்தில் ஒரு பூங்கா. பொன்மாலைப் பொழுது.அந்தப் புல்லாங்குழல் ஒலி மறுபடி கேட்க ஆரம்பித்திருந்தது. மனதைக் கவர்வதாய், மனதைப் பிசைவதாய்… என்ன மந்திர ஒலி அது? என்ன செய்கிறது நம்மை? சிரிக்க வேண்டும்போல்… அழ வேண்டும்போல்… அமைதியாய் அமர வேண்டும்போல்… ஆடிப் பாடி விளையாட வேண்டும்போல்…எங்கிருந்து வருகிறது இந்த

12 views 2 listens 0 likes 1 comments
வியந்தாள் வினிதா!
Published 1 months ago

வியந்தாள் வினிதா!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்.ஒரே ஹேண்ட் லக்கேஜ் மட்டும் கொண்டுபோனால் போதும் என்று அமேசானில் வாங்கிய புது மாடல் பையில் திணறத் திணறச் சாமான்களை அடைத்திருந்ததால் அது மௌனமாகக் கதறிக் கொண்டிருக்க, ஸ்பீக்கரில் விமானம் பற்றிய அறிவிப்பைச் சத்தமாக எப்போது கதறுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்

13 views 4 listens 1 likes 0 comments